சாரதிகளுக்கு அபராதத் தொகையைச் செலுத்த மாற்று வழி

Posted by - October 6, 2017
வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான அபராத தொகையை இனிமேல் வித்தியாசமான முறையில் செலுத்துவதற்கு மாற்று நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.…

பதுரலிய, அங்குலானை வியாபார நிலையங்களில் தீ

Posted by - October 6, 2017
பதுரலிய லத்பதுர பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பொலிஸார், தீயணைப்பு பிரிவினர்,…

நாமல் ராஜபக்ஷவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 26 பேர் கைது

Posted by - October 6, 2017
ஹம்பாந்தோட்டை இந்திய துணை தூதரகம் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 26 பேர் கைது…

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - October 6, 2017
திஸ்ஸமஹாராம பெரளிஹெல பகுதியில் தொல்லியல் பெறுமதிமிக்க இடமொன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட…

மஹிந்தவின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 6, 2017
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்தமை தொடர்பில் கைது…

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி சரண்

Posted by - October 6, 2017
கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டிற்கு முன்னால் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்…

காணாமல் ஆக்கப்பட்டவாகளின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட்

Posted by - October 6, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல்…

தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Posted by - October 6, 2017
தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்­வி­னைப்­பெற்­றுக்­கொ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக் ­கப்­பட்­டு­ வ­ரு­வ­தாக இந்­து­ க­லா­சார திணைக் ­களம், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு,…

75 வீத­மான தொகு­தி­களை ஐ.தே.க. கைப்­பற்றும் : கபீர் ஹாஷிம்

Posted by - October 6, 2017
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை…

மஹிந்த ராஜ­பக்ஷ குழந்தைப் பிள்­ளையா ? : துமிந்த திஸாநாயக்க

Posted by - October 6, 2017
ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழிக்க நினைக்­கின்றார். கட்­சியை பிள­வு­ப­டுத்­தினால் ஐக்­கிய தேசியக்…