42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையை திறந்து வைத்தார் முதல்வர்

Posted by - October 29, 2017
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை காணொலிக் காட்சி…

பொது விநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயற்சி: மத்திய-மாநில அரசுகள் மீது வைகோ சாடல்

Posted by - October 29, 2017
மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டுள்ளது!

Posted by - October 29, 2017
விவ­சாய ஆராய்ச்சி நிலை­யங்­க­ளில் புதிய இனங்­கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளின் மூல­மாக 3 வகைப் பயி­ரி­னங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு தற்போது விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி வரு­கின்­ற­னர்!

Posted by - October 29, 2017
ஆட்­சி­யைப் பிடிக்க மகிந்­த­வும் அவ­ரது அணி­யி­ன­ரும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பி­லும், வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பா­க­வும் விச­மத்­த­ன­மான கருத்­துக்­க­ளைப் பரப்பி…

பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து

Posted by - October 29, 2017
நேபாளம் திரிசூல் பகுதியில் பயணிகள் பேருந்தொன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இந்து பண்டிகை கொண்டாட்டம்…

நீர் வெட்டு

Posted by - October 29, 2017
பொலன்னறுவ – பெதிவேவ நீர் விநியோக அமைப்புக்கு உரிரத்தான நீர் நிரலை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் காரணமாக, இன்று பல பிரதேசங்களுக்கு…

நாட்டின் பொறுப்பு ஜே.வி.பியினக்கு மட்டும்- அனுரகுமார திசாநாயக்க

Posted by - October 29, 2017
நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கான பொறுப்பு ஜேவிபியினருக்கு மட்டுமே உள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

ஸ்பெயினின் இறையாண்மை, ஒருமைப்பாட்டிற்கு இலங்கை முழு ஆதரவு 

Posted by - October 28, 2017
கேட்டலோனியா, ஸ்பெயினுக்கு சொந்தமான ஒரு பகுதி என்பதே தமது நிலைப்பாடு என இலங்கை அறிவித்துள்ளது. கேட்டலோனிய பிராந்திய சட்டமன்ற சுயாட்சி…