சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted by - November 14, 2017
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இரு நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட கடலோர…

15 வங்கி லாக்கர்கள் முடக்கம்: ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி – வருமான வரித் துறை தகவல்

Posted by - November 14, 2017
சசிகலா உறவினர்கள் வீடுகளில் கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,430 கோடி வருமானத்துக்கு வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டிருப்பது…

கம்பஹாவில் ஹைப்ரிட் காரில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் : 2 பேர் கைது

Posted by - November 14, 2017
கம்­பஹா பகு­தியின் பிர­பல வர்த்­த­க­ரான ஒஸ்மன் குண­சே­க­ரவை கொலை செய்­வ­தற்­காக வருகை தந்­தி­ருந்த போது, சந்­தேக நபர்கள் கைவிட்டு தப்பிச்…

பொது மக்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை.!

Posted by - November 14, 2017
வங்­கி­களில் ஏ.ரி.எம் (பணம் பெறும்) அட்டைகள் மூலம் பணம் பெறு­வ­தற்­காக வங்­கி­க­ளுக்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்­பல்கள்…

நாட்டில் இரண்­டா­யிரம் பேர் தல­சீ­மியா நோயினால் பாதிப்பு

Posted by - November 14, 2017
நாட­ளா­விய ரீதியில் தல­சீ­மியா நோயி னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் சுமார் 65 வீத­மா­ன­வர்கள், தல­சீ­மியா நோய்த்­தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­தாக ராகம வைத்­தியசாலையின் வைத்­திய…

முஸ்லிம் சமூ­கத்தின் முதுகில் நிரந்­தர அடி­மைச்­சா­சனம் எழு­தப்­படும் அபாயம்-ரிஷாத் பதி­யுதீன்

Posted by - November 14, 2017
புதிய அர­சியல் யாப்பின் மூலம் முஸ்லிம் சமூ­கத்தின் முதுகின் மீது நிரந்­த­ர­மான அடிமைச் சாச­ன­மொன்று எழு­தப்­படும் அபாயம் இருப்­ப­தாக அஞ்­சு­கிறோம்…

16 மாணவர்கள் திடீர் சுகயீனம் – வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 14, 2017
சியாம்பலாண்டுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மொனராகலை – பல்லேவலை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 16 பேர் திடீர் சுகயீனம்…

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது – விஜயகலா மகேஸ்வரன்

Posted by - November 14, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர்…

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கவில்லை – TNA

Posted by - November 14, 2017
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான வரவு…

பௌத்த தேரராக மாறியுள்ள மொஹமட் சமீர் சுஹைர் எனும் சிறுவன்

Posted by - November 14, 2017
மொஹமட் சமீர் சுஹைர் எனும் 10 வயது சிறுவன் பௌத்த மத சங்க சமூகத்தில் தேரராக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய…