வவுனியாவில் சிறுவனை காணவில்லை

Posted by - October 11, 2025
வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன்…

தேசிக்காய் விலை உச்சம்!

Posted by - October 11, 2025
பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது!

Posted by - October 11, 2025
பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை(10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு 11 Oct, 2025 | 10:54 AM

Posted by - October 11, 2025
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின்…

மீனவ சமூகத்தின் பாதுகாப்புக்காக முதலுதவிப் பயிற்சி!

Posted by - October 11, 2025
இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி…

பொலிஸாரிடமிருந்து முக்கிய அறிவித்தல்!

Posted by - October 11, 2025
பொலிஸ் அனுமதி விண்ணப்பத்திற்கான இணையவழி முறை தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்: உயிர் தப்பிய 142 பேர்

Posted by - October 11, 2025
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான…

ஆஸ்திரேலியாவில் ஓடுபாதையில் விமானம் விழுந்து தீப்பிடித்தது- 3 பேர் பலி

Posted by - October 11, 2025
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஷெல்ஹார்பர் விமான நிலையத்தில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் ஒன்று…

இலங்கை கல்வித் திட்டத்தில் மாற்றம் : பிரதமர் அதிரடி

Posted by - October 11, 2025
மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தரம்…