ராஜினாமா செய்ய முடியாது… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Posted by - October 14, 2025
பிரான்சில் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், ஜனாதிபதி மேக்ரான் ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.

உலகின் முதல் செங்குத்தான மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைத்த ஜேர்மனி

Posted by - October 14, 2025
உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில்,…

அமெரிக்காவில் வீதியில் விழுந்தது விமானம் ; 2 பேர் உயிரிழப்பு

Posted by - October 14, 2025
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

களுவாஞ்சிகுடி – குருக்கள்மடம் பகுதியில் கார் விபத்து

Posted by - October 14, 2025
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து செவ்வாய்கிழமை…

கணேமுல்ல சஞ்சீவ கொலை : முக்கிய நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

Posted by - October 14, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Posted by - October 14, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்லியம் சந்திக்கு அருகில், ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது

Posted by - October 14, 2025
நிக்கவெரட்டிய பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான நிதி கிடைத்தது

Posted by - October 14, 2025
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் , புதைகுழிக்குள் வெள்ள நீர் காணப்படுவதால் அகழ்வு…

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் பதவியேற்பு

Posted by - October 14, 2025
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய ஆறாவது வலயக் கல்விப் பணிப்பாளராக திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் திங்கட்கிழமை (13)  வலயக்கல்வி அலுவலகத்தில்…