உலகின் பசியைப் போக்க பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்

Posted by - November 3, 2025
இந்​தியா மட்​டுமின்​றி, உலகின் பசி​யையே போக்க பங்​காற்​றிய​வர் எம்​.எஸ்​.சு​வாமி​நாதன் என்று மநீம தலை​வர் கமல்​ஹாசன் புகழாரம் சூட்​டி​யுள்​ளார். மறைந்த வேளாண்…

நான் கோட்டையில் கொடியேற்றுவதை விஜய் ஒரு நாள் பார்க்கப் போகிறார்: சீமான் அதீத நம்பிக்கை

Posted by - November 3, 2025
கோட்டையில் நான் கொடியேற்றுவதை விஜய் ஒருநாள் பார்க்கத்தான் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால கற்கருவிகள் கண்டெடுப்பு

Posted by - November 3, 2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணி​யம்​பாடி இஸ்​லாமியா கல்​லூரி வரலாற்​றுத் துறை ஆய்வு நெறி​யாளர் சி.​முகமது ஃபஹீம் மேற்​பார்​வை​யின் கீழ் முனை​வர் பட்ட…

மீண்டும் ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு

Posted by - November 3, 2025
வெள்ளிக்கிழமையன்று ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விமான சேவை பாதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; 07 பேர் பலி ; 150 பேர் காயம்

Posted by - November 3, 2025
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷெரீஃப் அருகே இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது…

மஸ்கெலியா தோட்ட பகுதியில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது !

Posted by - November 3, 2025
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா.சைபர் சாசனத்தில் இலங்கை கைச்சாத்து

Posted by - November 3, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்றங்களுக்கு எதிரான சாசனத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலமாக தெற்காசிய நாடுகளில் குறித்த சாசனத்தில் கையொப்பமிடும்…

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாக பயன்படுத்தியமை குறித்து விசாரணை

Posted by - November 3, 2025
மஹாபொல புலமைப்பரிசில் நிதியை தவறாகப் பயன்படுத்தியது குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.