ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஜேர்மனி., கேள்விக்குறியான கொள்கைகள்

Posted by - November 4, 2025
ஜேர்மனி, உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தனது ஆயுத ஏற்றுமதி கொள்கைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

வவுனியாவில் 23 மில்லியன் செலவில் வீதி காப்பற் இடும் பணி ஆரம்பம்

Posted by - November 4, 2025
வவுனியா, புளியங்குளம் – பரசங்குளம் புதிய வீட்டுத்திட்ட கிராம வீதிக்கான காப்பற் இடும் பணியினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

செல்வம் அடைக்கலநாதன் எம்பியின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல்

Posted by - November 4, 2025
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் வாகனத்தில் திடீர் தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது. இந்தசம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம்…

சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் குழுவினர்! 45 கைதிகளின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்

Posted by - November 4, 2025
இஸ்ரேலிய சிறைகளில் உயிரிழந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 பாலஸ்தீனிய கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

“ஆப்கன் மூலம் பினாமி போரை தொடுக்கிறது இந்தியா” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - November 4, 2025
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் நமது நாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது என பாகிஸ்தான்…

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - November 4, 2025
‘​வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி​களை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​தி​னால் பயனில்​லை’ என மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம்: நவ.6-ல் நடக்கிறது

Posted by - November 4, 2025
தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம்…

“வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை நீக்கியிருக்க வேண்டும்” – ஹெச்.ராஜா

Posted by - November 4, 2025
வடமாநில பெண்களை தவறாக பேசிய அமைச்சர் துரைமுருகனை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்…