வடக்கு மாகாண முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளியே வரமுடியாதவாறு சிறையில் வைக்கப்படுவதை காண ஆவலாக உள்ளோம்!
பொதுச் சொத்துக்கள் சட்டத்தை மீறி, எழுக தமிழ் பேரணியை நடாத்திய வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென…

