குண்டு துளைக்காத வாகனங்களைத் தேடி குமார வெல்கமவின் காணியில் சோதனை

Posted by - October 18, 2016
குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு சொந்தமான காணி ஒன்றை காவல்துறை சிறப்பு விசாரணை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 730 ரூபா சம்பளம் வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - October 18, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 730 ரூபா வழங்க முதலாளிமார்…

டில்ருக்ஷியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி

Posted by - October 18, 2016
கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய. கையூட்டலுக்கு எதிரான ஆணைக்குழுவின் பணிப்பாளராக செயற்பட்ட அவர், நேற்று தமது…

48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு விரைவில்

Posted by - October 18, 2016
48 ஒளடதங்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம்…

நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி மேற்கொள்ள மாட்டார் – மஹிந்த அமரவீர

Posted by - October 18, 2016
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் எந்த தீர்மானத்தையும் ஜனாதிபதி மேற்கொள்ள மாட்டார் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை…

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக விரைவில் முறைப்பாடு

Posted by - October 18, 2016
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்படவுள்ளது.…

வரலாற்றை மறக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - October 18, 2016
தாம் ஒருபோதும் வரலாற்றை மறக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை சேவையாளர்களுக்கு நியமன கடிதங்கள்…

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற மேஜர் நட்ட ஈடு வழங்கினார்

Posted by - October 18, 2016
இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினரது குடும்ப அங்கத்தவர்களுக்கு…

பட்டினிக்கான பட்டியலில் இலங்கைக்கு 84ஆம் இடம்

Posted by - October 18, 2016
பட்டினிக்கான சர்வதேச பட்டியலில் இலங்கை 84வது இடத்தில் உள்ளது. 118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில்…

மோடி தமிழகம் செல்வார்?

Posted by - October 18, 2016
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நாட்டுக்கானவிஜயத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர்…