கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் விரைவில் வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

Posted by - October 31, 2016
மத்திய வங்கியின் முறி விற்பனை தொடர்பான கோப் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் விரைவில்…

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - October 31, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் கூட்டு எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். மத்திய வங்கி…

யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் – மஹிந்த

Posted by - October 31, 2016
இன்னும் கொஞ்ச நாட்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கட்சியை உடைக்க மகிந்த, ஜே. ஆர். ஜயவர்தனவிடம் சம்பளம் வாங்கினார்

Posted by - October 31, 2016
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்த தொடர்ந்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் என முன்னாள்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நீதிகோரி கதவடைப்பு போராட்டம்

Posted by - October 31, 2016
யாழ்.பல்கலைகழக வாயிலை திறக்குமாறு கோரி மாணவர்களை துணைவேந்தர் கோரியதை அடுத்து மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது. யாழ்…

சிக்கலில் சிக்கியுள்ள லசந்த கொலை

Posted by - October 31, 2016
சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு…

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து

Posted by - October 31, 2016
தீபாவளியையொட்டி இனிப்பு பரிமாற்றம் நடைபெறவில்லை என எல்லை பாதுகாப்பு படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹிலாரியின் சரியும் செல்வாக்கை நிமிர்த்த ஜெனிபர் லோபெஸ் இசை நிகழ்ச்சி

Posted by - October 31, 2016
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதால்…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 3 வீரர்கள் பூமிக்கு திரும்பினர்

Posted by - October 31, 2016
விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிந்து பல்வேறு ஆய்வுகளை செய்துவந்த மூன்று விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு…

ஆப்கானிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலி

Posted by - October 31, 2016
ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்கிய வான்வழி தாக்குதலில் 19 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பலியானார்கள்.ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ளது குணார் மாகாணம்.