தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுவிக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

Posted by - October 9, 2025
சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்​தும்,…

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Posted by - October 9, 2025
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர்…

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Posted by - October 9, 2025
உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது.

இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

Posted by - October 9, 2025
அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி…

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

Posted by - October 9, 2025
ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் 11 பேர் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு

Posted by - October 9, 2025
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த 11…

மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு

Posted by - October 9, 2025
மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,…

விசாரணைகளை குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்

Posted by - October 9, 2025
ஊழல், மோசடிகள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக கைது செய்யப்படும் இந்த சந்தர்ப்பத்தில், ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை…

மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு

Posted by - October 9, 2025
மலையக பாடசாலைகளுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் நியமனங்கள் வழங்கப்பட்டு, ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும். மேலும் மலையகத்திலுள்ள பாடசாலைகளுக்கு…

2017இல் அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார்?

Posted by - October 9, 2025
2017ஆம் ஆண்டு அர்ஜூன மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியது யார், கோட்டை நீதிமன்ற நீதிபதியாக அப்போது பதவி…