எனது பொது வாழ்க்கையை கோவையில் தான் தொடங்கினேன்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
கோவையில்தான் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கியதாகவும், இதைக் கூறுவதில் பெருமை கொள்வதாகவும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

