தனியார் பல்கலைக்கழக சட்டமசோதாவை திரும்பப் பெறும் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்பு
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறும் தமிழக அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

