வவுனியாவில் பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் திறந்துவைப்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
வவுனியா பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட…

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாற்றம்

Posted by - December 8, 2016
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப் பெற்று புயலாக மாற்றமடைந்துள்ளது.வர்தா என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வளிமண்டலவியல்…

மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டுசெல்ல இனி பிளாஸ்டிக் கூடை 

Posted by - December 8, 2016
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் விவாகர அதிகார சபை தெரிவித்துள்ளது.…

தமிழர் வரலாறு இலங்கைப் பாடத்திட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 8, 2016
தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின்…

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

Posted by - December 8, 2016
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்…

சிலாபத்தில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் மாயம்

Posted by - December 8, 2016
சிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த…

கொழும்பு துறைமுகத்தில் திடீர்தீ விபத்து-ஒருவர் பலி

Posted by - December 8, 2016
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தின் ஓய்வறையில்…

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு…

ஞானசாரதேரர் ஒரு இனவாதி-விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - December 8, 2016
ஞானசார தேரர் சிறுபான்மை இன மக்களின் சமயங்களை இழிவுபடுத்துவதன் மூலம் புத்தரின் போதனைகளை அவமதித்து செயற்படுகின்றார். அவரை தேரர் என்று…

உதய கம்மன்பிலவின் கட்சியைத் தடை செய்ய வேண்டும்-ராஜித

Posted by - December 8, 2016
உதய கம்மன்பிலவின் புதிய ஹெல உறுமயவை முதலில் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான…