இலஞ்சம் பெற்ற சுகாதார பணியாளர் கைது

Posted by - February 23, 2017
ஐந்தாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைய நுகெகொட சுகாதார மருத்துவ அதிகார சபையில் கடமையாற்றிய சுகாதார பணியாளர்…

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை – ஹலீம்

Posted by - February 23, 2017
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே ஒன்றைக் கேட்­கி­றார்கள். அதுவும் காணி­யையே கேட்­டுள்­ளார்கள்.…

தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் தீவிரநிலை

Posted by - February 23, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்பட தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரிடம் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில்…

நிதி அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

Posted by - February 23, 2017
நிதி அமைச்சின் செயலாளர் எச்.எஸ்.சமரதுங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே…

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை

Posted by - February 23, 2017
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே…

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சமூக ஊடகப் பிரச்சாரம்

Posted by - February 23, 2017
இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய வளர்ச்சித் துறைகளில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய சமூக ஊடக…

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா

Posted by - February 23, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வக்கீல்…

முஸ்லிம் மீன­வர்கள்­ மீது தாக்­குதல் இருவர் வைத்­தி­ய­சா­லையில்

Posted by - February 23, 2017
வீச்சுவலைகள் பாவ­னைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக கந்­த­ளாயில் இடம்­பெற்ற கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தின் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் இரு முஸ்லிம்…

ரத்தன தேரர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகங்கொடுத்தேயாகவேண்டும்

Posted by - February 23, 2017
அத்துரலியே ரத்தன தேரர் சுயாதீனமாக செயற்படப்போவதாகத் தெரிவித்துக்கொண்டு தனது தீர்மானத்துக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டிருந்த போதிலும் அவர் கட்சியின் ஒழுக்காற்று…

மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் – மின்சாரசபை

Posted by - February 23, 2017
நாட்டில் நிலவுகின்ற மழையற்ற காலநிலை காரணமாக மின் உற்பத்திக்கு கூடுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.