மகிந்த அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்த ஐ.தே.க அதிரடி தீர்மானம்
பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான யோசனையொன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கட்சி தலைவர்களின் கூட்டத்தில்…

