தலவாக்கலையில் வேன் விபத்து

Posted by - February 19, 2019
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை சென்.பெட்றிக்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக நேற்றிரவு 11.30 மணியளவில் வேன்…

தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞன் தற்கொலை

Posted by - February 19, 2019
உன்னைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார்.…

யாழ் நீதி­மன்­றில் குற்றவாளி ,பொலிஸார் என்னை சித்திரவதை செய்தனர் என வாக்குமூலம்

Posted by - February 19, 2019
திருட்­டுக் குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்ட ஒரு­வர் தன்­னைப் பொலி­ஸார் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கி­னர் என யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார்.…

சீமேந்து மூடை விலையில் மாற்றம்

Posted by - February 19, 2019
சீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை  சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. சீமேந்து மூட்டையொன்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை…

கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

Posted by - February 19, 2019
மட்டக்களப்பு, தாழங்குடா, மண்முனை பிரதான வீதியில் கெப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின்…

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன் மார்ச்சில்- கல்வி அமைச்சு

Posted by - February 19, 2019
தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச சீரு்ரடை கூப்பன்கள் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

இயக்க சக்தியில் இயங்கும் வாள்களைப் பதிவு செய்ய காலக்கெடு

Posted by - February 19, 2019
பாவனையிலுள்ள இயக்க சக்தியில் இயங்கும் சகல வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கை நாளை (20) முதல் ஆரம்பமாவதாக பாதுகாப்பு அமைச்சு…

வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம்-ஹிஸ்புழ்ழாஹ்

Posted by - February 19, 2019
கிழக்கு மாகாணத்திலே வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம்…

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது- கரு

Posted by - February 19, 2019
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.  காலி – நுகதுவ பிரதேசத்தில்…