தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்கள் – கார்த்தி சிதம்பரம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமராகவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் ஆவார்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில்…

