காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி – மு.க.ஸ்டாலின்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். …

