வவுனியா – மன்னார் தனியார் பஸ்ஸில் பயணிக்கும் மக்களின் நிலை
வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் தனியார் பஸ்ஸில் கோழிக்குஞ்சுகளை ஏற்றிச்செல்வதினால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி…

