வேதாரண்யம் அருகே எந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
வேதாரண்யம் அருகே வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார். தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற…

