பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – 4 போலீசார் பலி!

Posted by - May 14, 2019
பாகிஸ்தானில் உள்ள மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயம்…

நாமல் குமார கைது

Posted by - May 14, 2019
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரக்காபொல பொலிஸில் முறைப்பாடு…

வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நாட்டை இழக்க நேரிடும்-குமார் சங்ககார

Posted by - May 14, 2019
வன்முறை, இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்…

அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

Posted by - May 14, 2019
வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன…

NTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வௌியீடு

Posted by - May 14, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை…

கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்-ராஜபக்ஸ

Posted by - May 14, 2019
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட கறுப்பு ஜுலையை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த…

நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூன்று பேர் கைது

Posted by - May 14, 2019
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் மூன்று பேர் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில்…

யாழில் வீடு புகுந்து திருட்டு!!

Posted by - May 14, 2019
பட்டப்பகலில் வீடுடைத்து பல லட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் ஐக்கியமுடன் செயற்பட வேண்டும் – கரு

Posted by - May 14, 2019
நாட்டின் சமாதனத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களின் சூழ்ச்சிகளுக்கு…