பக்தர்கள் தமது கைகளால் அபிடேகம் செய்ய கீரிமலை புனித கடற்கரையில் சிவனின் லிங்கோற்பவர் மூர்த்தம்
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…

