அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப்…

