காது கேளாத பள்ளி மாணவர்களுடன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted by - August 25, 2019
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காது கேளாத பள்ளி மாணவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்.

மோடிக்கு ஆதரவாக பேசுவதா?- ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Posted by - August 25, 2019
நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை

Posted by - August 25, 2019
ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம் இன்று நடக்கிறது

Posted by - August 25, 2019
உடல் நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது.உடல் நலக்குறைவால்…

காஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு!

Posted by - August 25, 2019
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார்.

எல்லையில் பிடித்த இங்கிலாந்து தூதரக அதிகாரியை சீனா விடுவித்தது!

Posted by - August 25, 2019
சீனாவின் பிரதான நிலப்பகுதி எல்லையில் சீன போலீசாரால் பிடித்துச்செல்லப்பட்ட இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்கை சீனா விடுவித்தது.