கர்த்தார்பூர் வழித்தடம் – வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Posted by - July 14, 2019
பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் பெருவழி பற்றிய இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இந்திய அதிகாரிகள் குழுவினர் வாகா எல்லைக்கு சென்றுள்ளனர்.

தனியார் மயமாக்க எதிர்ப்பு – சேலம் உருக்காலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 14, 2019
தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக்காலை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை கடற்கரை – வேளச்சேரி : இரு மார்க்கத்திலும் மதியம் 2.10 மணி வரை ரெயில்கள் ரத்து

Posted by - July 14, 2019
சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்கள் மதியம் 2.10 மணி வரை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகின்றன.

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

Posted by - July 14, 2019
நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.நேபாளம்

யாழில் தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர்!

Posted by - July 14, 2019
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம்

Posted by - July 14, 2019
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வனஜீவராசிகள் திணைக்களம்…

குர்ஆன், இஸ்­லா­மிய சட்­டங்கள் குறித்து திரிவுபடுத்தக்கட்ட கருத்துக்களுக்கு தீர்வில்லையா?

Posted by - July 14, 2019
இஸ்லாம் மதத்தில் கூறப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக ஏனைய மத மக்கள் மத்­தியில் திரி­பு­ப­டுத்­தப்­பட்ட கருத்­துக்கள் பரப்­பப்­ப­டு­கின்­றன. இது தொடர்பில் அஸ்­கி­ரிய…

பெலியத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted by - July 14, 2019
பெலியத்தை – மொரகாஹேன வீதியில் உள்ள சந்தியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.