விபத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

Posted by - July 23, 2019
நவகத்தேகம, கருவலகஸ்வெவ 17 ஆம் கட்டையில் நேற்று (22) மாலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்…

தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தில் பெறலாம்

Posted by - July 23, 2019
க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிச் சீட்டை இணையத்தின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

11ம் திகதி ஜனாதிபதி வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்-கம்மன்பில

Posted by - July 23, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கும் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மீளாய்வு மனு ஆகஸ்ட் 01ம் திகதி

Posted by - July 23, 2019
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு…

உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் மனோ

Posted by - July 23, 2019
மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரியாகிய அரசியல் கைதியொருவர்  கடந்த 15…

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசுடமையாக்கப்படும்-ராஜித

Posted by - July 23, 2019
அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கம் கையகப்படுத்தி அதன் நிர்வாகம் மாகாண சபைக்கு வழங்கப்படும் என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச…

ரூபவாஹினி கூட்டுத் தாபன தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு!

Posted by - July 23, 2019
இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் (SLRC) தலைவர் இன்னோகா சத்தியாங்கனியை பதிவி விலகுமாறு அமைச்சரவை அந்தஸ்தற்ற வெகுஜன ஊடக அமைச்சரும்,…

தலைவர்கள் வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted by - July 23, 2019
அர­சாங்­கத்­திற்கு நெருக்­குதல் கொடுப்­பதும் எமது நிலையை உல­க­றியச் செய்து எமது நாட்டின் தலை­வர்­களை வெட்கித் தலை­கு­னிந்து தம்மை மாற்றும் ஒரு…

கர்­தினால் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளவை மக்களின் மனங்களின் இருக்கும் விடயங்களையே!

Posted by - July 23, 2019
நாட்டு மக்­களின் மனதில் இருக்­கின்ற விட­யங்­க­ளையே கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை வெளி­யிட்­டி­ருக்­கின்றார்.தற்போ­தைய  ஆட்சி தொடர்பில்  நம்­பிக்­கை­யற்ற தன்மை அனைவர்…

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் தெரிவித்தது என்ன ?

Posted by - July 23, 2019
முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை நாளைய தினம் (இன்று) பொறுப்­பேற்க வேண்டும். அதற்­கான சிபா­ரிசு கடி­தங்­களை…