கொழும்பு மாவட்டத்துடன் இணைந்த புதிய நிலப்பரப்பு!

Posted by - July 24, 2019
துறைமுகநகர அபிவிருத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள 296 ஹெக்டர் நிலப்பரப்பை கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இணைப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமானது – சித்தார்த்தன்

Posted by - July 24, 2019
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…

நாடு திரும்பினார் கோத்தபாய!

Posted by - July 24, 2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்குவதில் எந்த முரண்பாடுமில்லை – ஹரின்

Posted by - July 24, 2019
ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை களமிறக்குவதில் எந்த முரண்பாடும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்த விடயத்தில் நாங்கள் …

அனந்தபுரி ரெயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு – மதுரையில் பரபரப்பு

Posted by - July 24, 2019
மதுரையில் அனந்தபுரி விரைவு ரெயிலின் அடியில் சிக்கிய பெண் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பெற்றோரை கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்த மகள்களிடம் இருந்து சொத்து மீட்பு

Posted by - July 24, 2019
மதுரை அருகே வயதான பெற்றோரிடமிருந்து வீடு உள்ளிட்ட சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கவனிக்காமல் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்த மகள்களிடம்…

தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்கள் விரட்டியடிப்பு

Posted by - July 24, 2019
தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் – டிரம்ப் பேட்டி

Posted by - July 24, 2019
பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது என்பது முன்பு இருந்ததை விட தற்போது கடினமாகிவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.