சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்தி 10 க்கும் மேற்­பட்டோர் பலி: பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு இட­மாற்றம்!

Posted by - August 6, 2019
மீரி­கம – பல்­லே­வெல பிர­தே­சத்தில் சட்­ட ­வி­ரோத மது­பா­னத்தை அருந்தி 10க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுவாப்பிட்டி பகுதியில் பொலிசார் குவிப்பு ; மாதா சிலை கல்லெறிந்து சேதம்!

Posted by - August 6, 2019
நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…

கருணாநிதி நினைவு நாள் – சென்னையில் நாளை மவுன ஊர்வலம்

Posted by - August 6, 2019
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான நாளை திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது.மறைந்த தி.மு.க. தலைவர்…

காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய பிழை செய்து விட்டது – கேஎஸ் அழகிரி

Posted by - August 6, 2019
காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய பிழை செய்து விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது!

Posted by - August 6, 2019
கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற…

ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் – 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன!

Posted by - August 6, 2019
ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.