முள்ளிவாய்க்கால் பகுதியில் காணி அபகரிப்புக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து அக்காணிகளை நிரந்தரமாக கடற்படையினருக்குச் சொந்தமாக்கும் முயற்சிக்கு…

