பரவிபாஞ்சானில் ஒரு தொகுதி காணி விடுவிப்பு! Posted by தென்னவள் - August 31, 2016 பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் மூன்றரை ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - August 31, 2016 சீனா மற்றும் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளை இன்று நிலநடுக்கம் உலுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னர் ரோசையா பதவியில் நீடிப்பாரா? Posted by தென்னவள் - August 31, 2016 இன்றுடன் கவர்னர் ரோசையாவின் பதவி காலம் முடிவடைவதால், தமிழகத்தின் புதிய கவர்னர் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று…
அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை Posted by தென்னவள் - August 31, 2016 சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து நடத்திய ஆவேச தாக்குதலில் வெளிநாடுகளில் நடைபெறும்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: 7 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னணி Posted by தென்னவள் - August 31, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 7 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்று ஹிலாரி முன்னணியில் உள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக ஏமாற்றிய இந்திய தம்பதி: 10 ஆண்டுகள் தடை விதித்தது நேபாளம் Posted by தென்னவள் - August 31, 2016 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக போலியான புகைப்படத்தை சமர்ப்பித்த இந்திய தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற நேபாள அரசு பத்து ஆண்டுகள்…
கோவை அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் இன்று மோதல் Posted by தென்னவள் - August 31, 2016 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 2-வது வெற்றியை…
திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேர் சஸ்பெண்டு Posted by தென்னவள் - August 31, 2016 திருக்கோவிலூர் அருகே குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை செய்த 3 பேரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் லட்சுமி உத்தரவிட்டார்.குடிநீரால் பரவும்…
அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் Posted by தென்னவள் - August 31, 2016 தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதில் எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் Posted by தென்னவள் - August 31, 2016 தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவான பப்புவா நியூ கினியாவில் இன்று(31) காலை பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர்…