விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி
மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள்…

