வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வழங்கி வைக்கப்பட்டது
சவூதி அரேபியாவில், சம்பளம் இல்லாமல் பணியாற்றிய இலங்கைப் பெண்ணொருவரின் சம்பள நிலுவைத் தொகை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…

