தொகுதி வாரி முறையில் தேர்தல் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது -நிமல் சிறிபால டி சில்வா

Posted by - December 18, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கைச்சின்னத்தையும் நீல கொடியையும், கட்சியின் கொள்கைகளையும் முன்னோக்கி கொண்டு சென்று அதனை எதிர்காலத்திடம் ஒப்படைக்க…

எதிர்வரும் 22இல் ரணில் இந்தியா செல்கிறார்

Posted by - December 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பி.ரி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது .இந்தியாவின் ஆந்திர பிரதேஷத்திலுள்ள…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுகின்றனர்- த ஹிந்து நாளிதழுக்கு ரணில் செவ்வி

Posted by - December 18, 2016
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின்…

ரத்துபஸ்வல சம்பவத்திற்கு நானே பொறுப்பு- மகிந்த!

Posted by - December 18, 2016
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் 2013ஆம் ஆண்டில் இராணுவம் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்திற்கு தானே பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி…

இந்தோனேசியாவில் விமான விபத்து-பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்(படங்கள்)

Posted by - December 18, 2016
  இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த விமானத்தில்பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.இந்தோனேஷியா விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகசர்வதேச…

அரிசி தட்டுப்பாடு ஏற்பட அரசு இடமளிக்காது

Posted by - December 18, 2016
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என வணிகஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பண்டிகை காலங்களில் அரசி…

கிளிநொச்சியில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம்

Posted by - December 18, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.இன்றைய கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்மேல் மாகாண…

நன்றி தெரிவித்த கப்பல் நிறுவனம்

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கப்பலை பாதுகாப்பான முறையில்மீட்டெடுத்தமைக்கு குறித்த கப்பல் நிறுவனம் தனது…

மாகம்புர துறைமுக ஆரம்ப நிகழ்விற்கு அதிதியாக மஹிந்த

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை அரச மற்றும் தனியார் இணைந்து நடாத்தி செல்லும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள்…

மட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை

Posted by - December 18, 2016
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில்,நாடளாவிய ரீதியில் விசேட நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.பொலிஸ்மா அதிபரின்…