வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி போராட்டம் நடத்தியமைக்கு கண்டனம்

Posted by - May 25, 2017
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்…

முஸ்லிம் எம்.பி.க்கள் உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும்..!

Posted by - May 25, 2017
முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யுள்­ளது.

94 வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டம் 94 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

கப்பம் கோரியவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிசூட்டில் காயம்..!

Posted by - May 25, 2017
ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் கப்பம் கோரிய ஒருவரை கைது செய்ய சென்ற சக பொலிஸ் உத்தியோகத்தர் மீது மேற்கொண்ட தவறுதலான துப்பாக்கிசூட்டினால்…

ஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..!

Posted by - May 25, 2017
நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று…

“சில்ப கலா” கைவினைக் கண்காட்சி நாளை ஆரம்பம்

Posted by - May 25, 2017
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இலங்கை மற்றும் இந்தியா கைவினைப் பொருட்கள் அடங்கிய சில்ப கலா” கைவினைக்  கண்காட்சி நாளை ஆரம்பமாவுகள்ளது.

62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..!

Posted by - May 25, 2017
நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது.