கிளிநொச்சி மாவட்டத்தில் நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கை
நடா புயலை எதிர்கொள்வதற்கான சுகாதார அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வானியல் எதிர்வுகூறல்களின் பிரகாரம் கிளிநொச்சி மாவட்டத்தினூடாக…

