யாழில் வாள்வெட்டுக்குள்ளான இரு பொலிஸாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் வாள்வெட்டில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பொலிசாரும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர்.…

