இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்…

