இலங்கையில் இராணுவ புரட்சி உறுதி – மஹிந்த சூளுரை

Posted by - November 22, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று இடம்பெறவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு…

முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்

Posted by - November 22, 2016
முகப்புத்தகம் ஊடாக ஆவா குழுவிற்கு உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர் என இந்தக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்பய்பட்ட நபர்…

மாவீரர்நாள் துண்டு பிரசுரங்கள் வழங்கிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் மீது பிரான்சில் வாள் வெட்டு

Posted by - November 22, 2016
பிரான்சின் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் வைத்து தமிழ் இளைஞர் ஜெயகுமார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவீரர்நாள் தொடர்பான துண்டு…

பாதுகாப்புச் செயலாளரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் – சமூக நீதிக்கான தேசிய அமைப்பு

Posted by - November 22, 2016
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் பேராசிரியர்…

ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை – பாதுகாப்புச் செயலாளர்

Posted by - November 22, 2016
ஆவா குழுவினை கட்டுப்படுத்த இராணுவத்தினரை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆவா குழு ஒர்…

நாடாளுமன்ற அமர்வுகளுக்காக விசேட தொலைக்காட்சி சேவை

Posted by - November 22, 2016
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளுக்காக மாத்திரம் தொலைக்காட்சி சேவை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 3 மாதக்காலப்பகுதியில் இந்த நடவடிக்கை…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

Posted by - November 22, 2016
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் ஃபுகுஸிமா தீவில் சக்தி வாய்ந்த…

இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன – சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

Posted by - November 22, 2016
இலங்கையில் இனவாத செயற்பாடுகள் தலை தூக்கியுள்ளமை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. எனவே, இனவாத செயற்பாடுகளை…

தொழிற்சங்கக் கோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாது-ஜனாதிபதி(படங்கள்)

Posted by - November 22, 2016
தொழிற்சங்ககோரிக்கைகளைநிறைவேற்றுவதில் கட்சிபேதம் பார்க்கப்படமாட்டாதுஎன்று ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனதெரிவித்தார். மகாவலிஅபிவிருத்திமற்றும் சுற்றாடல்துறைஅமைச்சர் என்றவகையில் ஜனாதிபதிமைத்ரிபாலசிறிசேனவும்மகாவலிஅபிவிருத்திசுற்றாடல்துறைஅமைச்சின்தொழிற்சங்கப்பிரிதிநிதிகளுக்குமிடையேநேற்றுமகாவலிஅபிவிருத்திஅதிகாரசபையில் இடம்பெற்றகலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தநிலையில்,இதற்குமுன்னர்…

புனர்வாழ்வு அதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பான நேற்று யாழ்ப்பாணத்தில்  கலந்துரையாடல்

Posted by - November 22, 2016
புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது. சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்  உத்தியோகத்தர்கள்  மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும்…