அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள்…

