வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்…

