காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில்

Posted by - May 16, 2017
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - May 16, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜெனீவா புறப்படவுள்ளார்.

மட்டு. இராணுவ விமான நிலைய தளம் 31 ஆம் திகதி முதல் சிவில் பாவனைக்கு

Posted by - May 16, 2017
இது­வரை காலமும் இரா­ணுவ கட்­டுப்­பாட்டு விமா­னங்­க­ளுக்கு மட்டும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் இம்­மாத இறு­தி­யி­லி­ருந்து தனியார் மற்றும்…

சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டவர் கைது!

Posted by - May 16, 2017
சர்வதேச வெசாக் மாநாட்டில் மதகுரு போன்று வேடமிட்டு கலந்துகொண்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள இரு இளைஞர்களை விடுதலை செய்யக் கோரிக்கை

Posted by - May 16, 2017
விசா காலம் முடிவடைந்தும் இலங்கையில் பணியாற்றி வந்தமையால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியாவின், ஒரிஸா மானிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை விடுவிக்குமாறு…

பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து கைதிகள் தப்பி ஓட்டம்: 17 பேர் சுட்டுக் கொலை

Posted by - May 16, 2017
பப்புவா நியூகினியா நாட்டில் சிறையை உடைத்து 70-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர். அப்போது சிறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி…

அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் பலி

Posted by - May 16, 2017
அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர், அங்கு நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

பாலஸ்தீன் அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வருகை

Posted by - May 16, 2017
நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் முகம்மது அப்பாஸ் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியை இன்று…

மாற்றுக்கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

Posted by - May 16, 2017
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்ற இம்மானுவேல் மேக்ரான் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார்.