ஜேர்மனியில் பாதுகாப்பு குறைவாக உணரும் பொதுமக்கள்

Posted by - November 10, 2025
ஜேர்மனியில் பொது இடங்களில் மக்கள் பாதுகாப்பு குறைவாக உணருவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற Deutschlandtrend கருத்துக்கணிப்பின் படி,…

விண்வெளிக்கு சென்ற முதல் பூனை – பிரான்ஸ் வரலாற்றில் முக்கிய பதிவு

Posted by - November 10, 2025
உலகில் முதல் முறையாக ஒரு பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வரலாறு குறித்து இங்கே பார்ப்போம். 1963-ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது…

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

Posted by - November 10, 2025
யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தாக்க இந்திரா அனுமதிக்கவில்லை: அமெரிக்க முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்

Posted by - November 10, 2025
‘‘இஸ்​ரேலும் இந்​தி​யா​வும் சேர்ந்து பாகிஸ்​தான் அணுசக்தி மையத்தை தாக்​கு​வதற்​கு, அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அனு​ம​திக்​க​வில்​லை. இது மிக​வும் அவமானகர​மானது’’…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகிறது !

Posted by - November 10, 2025
இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். வெட்கம் என்பதொன்று இருக்குமாயின் அவர்…

அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வீணடிக்கிறது!

Posted by - November 10, 2025
தொழிலாளர்களின் உழைப்பினால் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியை ஆடம்பர வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் வீணடிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை பாரிய நெருக்கடிக்கு…

அரசாங்கத்துக்கு எதிராக பேரணியில் கலந்துக்கொள்ள போவதில்லை! -சம்பிக்க

Posted by - November 10, 2025
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுகூடுகின்றன.இந்த பேரணியில் நாங்கள் கலந்துக்கொள்ள…

நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்த தீர்மானம் – நீதிச்சேவை ஆணைக்குழு

Posted by - November 10, 2025
நீதிச் சேவையின் நீதவான் பதவிக்கான ஆட்சேர்ப்பு தகுதிகளைத் திருத்துவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு  தீர்மானித்துள்ளது. நீதிச் சேவையின் இரண்டாம் தரத்தின்…