அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், கொள்கலன் விவகாரத்துக்கும் தொடர்பில்லை!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்துக்கமைய கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுங்கத்துறையால் சர்ச்சைக்குரிய வகையில்…

