யாழில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட 11 பேருக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - November 16, 2016
ஆவாக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு…

யாழ் பண்ணைப்பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் பிற நகர, பிரதேச சபைகளால் அகற்றப்பட்டன-மாநகர சபை சுகாதாரதத் தொழிலாளர்களுக்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்குமிடையில் வாக்குவாதம் (காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதி இறைச்சிக்கடை அருகாமையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய குப்பைகள் நேற்று மாலை உள்ளுராட்சி உதவி ஆணையாளர்…

பணிப்பகிஸ்கரிப்பைக் கைவிட்ட யாழ் மாநகரசபை சுகாதாரத் தொழிலாளர்கள் (காணொளி)

Posted by - November 16, 2016
யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர். நேற்று மாலை வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில்…

நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மைத்திரி

Posted by - November 16, 2016
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில கருத்துக்களை கேட்டு இறுதியில் நாங்கள் அழிந்து விட்டோம் – ஷிரந்தி ராஜபக்ச

Posted by - November 16, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதானமாக செயற்பட்டவர்கள் குறித்து, அவரின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் மீண்டும் தேர்வு

Posted by - November 16, 2016
அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகராக பவுல் ரையான் குடியரசு கட்சியால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பனாமா ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல்

Posted by - November 16, 2016
‘பனாமா’ ஊழல் வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை…

மொசூல் நகரின் முக்கிய பகுதிகள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பு

Posted by - November 16, 2016
மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் முக்கிய இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் சுட்டுக்கொலை

Posted by - November 16, 2016
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி மாணவர் காரில் சுட்டுக்கொல்லப்பட்டு, உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தவர் குர்னூர்…

கோடிக்கணக்கில் அ.தி.மு.க., தி.மு.க. பணப்பட்டுவாடா

Posted by - November 16, 2016
அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். இந்நிலையில் 3 தொகுதி தேர்தலை ஒத்திவைக்க…