வரவுசெலவுத்திட்டத்திற்கு எதிராக பந்துல குணவர்தன அடிப்படை உரிமைமீறல் மனுத்தாக்கல்
இம்முறை வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.…

