NPP முன்னாள் நகர சபை உறுப்பினரின் கணவர் விளக்கமறியலில்

Posted by - November 12, 2025
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

கிரிந்த பகுதியில் பிடிபட்ட 345 கிலோ போதைப்பொருள் – முழு விபரம் இதோ!

Posted by - November 12, 2025
கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்குக் குற்றப்…

‘லூசிஃபர்’ என்ற புதிய கொம்புடைய தேனீ இனம் கண்டுபிடிப்பு!

Posted by - November 12, 2025
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு ஒன்று சிறிய கொம்புகளைக் கொண்ட புதிய உள்நாட்டுத் தேனீ இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

LPL போட்டி நிர்ணய வழக்கு: தமீம் ரஹ்மானுக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

Posted by - November 12, 2025
கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவருக்குப் போட்டி நிர்ணயம் செய்ய அழுத்தம்…

ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் கைது!

Posted by - November 12, 2025
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவா…

2026ம் ஆண்டில் 24 பொது விடுமுறை நாட்கள்! – முழு விவரம்

Posted by - November 12, 2025
அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அனைத்து அலுவல​கங்​களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும்…

ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார்

Posted by - November 12, 2025
 தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக…

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

Posted by - November 12, 2025
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு…

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Posted by - November 12, 2025
டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து…