பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் வித்தியாசமான தரை கொண்ட டைல்ஸ் ஷோரூம்

578 0

லண்டனின் டைல்ஸ் ஷோரூம் வாசலில் உள்ள வித்தியாசமான தரைத்தளம் பார்வையாளர்களை கவர்ந்து இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள டைல்ஸ் ஷோரூமின் வாசலில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் வித்தியாசமான தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை பார்க்கும் போது பள்ளம் இருப்பது போன்று உள்ளது. ஆனால் உண்மையில் அங்கு பள்ளம் இல்லை.

இந்த தரையில் நடக்கும் போது உண்மையில் பள்ளம் இருப்பதாக எண்ணி பல வாடிக்கையாளர்கள் மெதுவாக நடக்கின்றனர். வேறு உலகத்தில் இருப்பது போன்று உள்ளது.

இதை கண்ட வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இந்த தளம் உள்ளே செல்லும் போது வித்தியாசமாகவும், வெளியே வரும் போது வித்தியாசமாக உள்ளது.

Leave a comment