அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

1480 20

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டமும் நடைபெறவுள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment