மெக்சிகோவில் நில அதிர்வு

319 0

மெக்சிகோவில் அதி சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

,தில் குறைந்த பட்சம் 93 பேர் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தும், காணாமல்போயும் உள்ளனர்.

7.1 மெக்னிரியுட் அளவில் பதிவான ,ந்த நில அதிர்வில், மோரெலஸ் மற்றும் பியுப்லா ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி ,ருக்கின்றன.

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் ,ந்த மாத ஆரம்பத்தில் 8.1 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதில் 90க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment